நிலைத்தன்மை
மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா என்ற திரைப்பட பாடல் போல சென்னையில் உள்ள கிண்டி குதிரை பந்தயத்திற்கு horse race சென்று ஒரு குதிரையின் மீது நம்பிக்கை வைத்து பணம் கட்டிய பின்பு ஏற்படும் மனநிலை என்ன? இது நிச்சயம் வெற்றி பெறும் என்று முழு மனதோடு நம்பியது போல நடக்கிறார்கள். எதனால்? எல்லாம் ஆழ்மனதின் மேட்டர் என்கிறார்கள் ஆய்வாளர்கள் இது எப்படி சாத்தியம்? ஒரு நல்ல முடிவு எடுத்து ஒரு செயலை செய்த பின், அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அசிங்கம் என்று முடிவு செய்து, அந்த செயலை கட்டிக்கொண்டு இருக்கிறோம் அல்லவா அதுதான் நிலைத்தன்மை cocsistency. புரியவில்லையா திருமண முடிவுகள், கல்லூரியை தேர்வு செய்தல், வீடு கட்ட ஒப்பந்தம் செய்தவர்கள் என்று முடிவு எடுத்து அதற்கான செலவுகளை செய்து அதன் போக்கில் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவது நிலை தன்மை. ஒரு கட்சியினுடைய உறுப்பினர் என்ற முறையில் கற்று என்ன தவறு செய்தாலும் ஆதரித்து தொலைக்காட்சி விவாதங்கள் டீக்கடை பஞ்சு விவாதங்கள் வரை ஆதரித்து தீர வேண்டும் என்று நினைக்கின்றோம். இது சத்தியமாக அரசியல...