எண்ணங்களால் உயர முடியுமா
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் collind & Hansan ஒன்பது ஆண்டுகள் ஆய்வு செய்து நிறுவனங்கள் சுற்றுப்புற சூழலை மாற்றங்களை குழப்பங்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்று சில முடிவுகளை அறிவித்தார்கள்.
அது என்ன?
கடந்த 2002 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெற்றி பெற்ற நிறுவனமாகவும், Apple நிறுவனம் அதன் அளவுக்கு வெற்றி பெறாத நிறுவனமும் இருந்தது ஆனால்...
2012 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிறுவனமாகவும் மைக்ரோசாப்ட் அதற்கு குறைந்த அளவு வெற்றி பெற்ற நிறுவனமாகவும் மாறியது.
எப்படி?
தலைவர்களின் ஆளுமைகள் தான். நிறுவனத்தின் தலைவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு விடுகிறார்கள் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்களாக இருக்கின்றார்கள் மிகவும் முயற்சி செய்பவர்களாக இருக்கிறார்கள் என்று பழங்கள் மாற்றி அனுபவத்தை முன்னிறுத்தி ஒழுக்கத்துடன் இருக்கின்றார்கள்.
முடிவை எப்படி அறிவிக்கிறார்கள்?
ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள்.
எதைத் தவிர்க்கிறார்கள்?
குருட்டுத்தனமாக செயல்படுவது மற்றும் உடனே வெற்றியடைய வேண்டும் என்பதையும் முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார்கள்.
கவனிக்க வேண்டியது என்ன?
ஆய்வுகளின் அடிப்படையில் தெரிய வருவது அதனை மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டியது இல்லை என்பது.
புதுமையை புகுத்தல்.
புதுமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பழைய இடங்களில் செயல்படுத்துதல் வேண்டும் ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் செயல்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
வெற்றியை நோக்கி
ஒரு நாள் உற்சாகமாக செயல்படுவது மறுநாள் உற்சாகமொன்று செயல்படுவதால் வெற்றி கிடைக்காது இலக்கை அடைய முடியாது சீரான வேகமும் தேவை மிக வேகம் மிக நன்றி என்பது போல ஒழுக்கம் சார்ந்து செயல்பட வேண்டும் பேராசிரியர்களின் ஆய்வுக்கூடி 10 மடங்கு ஈவுத்தொகையை முதலீட்டாளர்களுக்கு கொடுத்த சில நிறுவனங்களின் தலைவர்களில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் ஒருவர் அவரின் வழிமுறைகள் என்ன?
தைரியமான, துணிச்சலான முடிவு.புதுமையை எப்போதும் புகுத்துவது தொலைநோக்கு எண்ணங்கள்.
தற்புகழ்ச்சி
என்னால் முடியும் என்று எண்ணங்கள்.
Comments
Post a Comment