உறுதி மொழி தேவையா

உறுதி மொழிகள் நமது எண்ணங்களை தூண்டக்கூடியது மறு பரிசீலனை செய்யக்கூடியவை.

 உறுதிமொழிகள் நமக்கு புதிய பாதைகளை ஏற்படுத்தி தருபவை.

உறுதிமொழிகளை நமது வெற்றிக்கு உதவ மாற்றி அமைப்பததே நம்முடைய மகிழ்ச்சியை வசப்படுத்த வழி.

 சக்தி வாய்ந்த உறுதிமொழிகளை உருவாக்கி அவற்றை தொடர்ந்து நம் வாழ்வில் நடைபெற படுத்த வேண்டும் இதற்கு நாம் மனதை தயாராக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

 எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே என்ற திரைப்பாடல் போல ஒரு நாள் ஜெயிப்பேன் என்ற வரிகள் போல நமது உறுதி  மொழிகள் உ த்வேகத்தை  தரக்கூடியவை.

 பொறுப்பை ஏற்றுக்கொள்ள ல்

 பொறுப்புணர்வோடு செயல்படுவது என்பது பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொள்வது இதுவும் உருது மொழி தான் வரும் பிரச்சினைகளுக்கு நானே பொறுப்பு என்னால் வாழ்க்கைக் கொள்ள முடியும். நான் இப்போது இருக்கிற நிலையில் இருந்து நான் விரும்புகிற நிலைக்கு என்னால் செல்ல முடியும்.

என்னுடைய சூழ்நிலை மேம்படுத்த முடியும். வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும்.

 என்னுடைய எண்ணங்களை மாற்றவும் முடியும் அதன் மூலம் சிறப்பான வெற்றிகளையும் பெற முடியும் போன்ற மன பாவங்கள் வேண்டும் இதற்கு முதலில் நூறு சதவீத  பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

 தீர்மானம்

 எதை அடைய வேண்டும் என்பதை தீர்மானம் செய்து தான் நமது வெற்றி முதல் படி நாம் என்னவாக வேண்டும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் சரி அதனால் நாம் எதை பெற முடியும் என்பது வரையறை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

 சாத்தியம் தான்

 முடியாது என்ற எண்ணங்களை அரபி நீட்டிக்கொள்ள வேண்டும் என்றாலும் முடியும் என்ற நம்பிக்கையை விட்டு மின்னல் ஒன்று எப்போது பேரிட வேண்டும் எதுவும் முடியக்கூடியது தான் சாத்தியம் தான் எப்போது திறந்த புதிய ஆக்கப்பூர்வமான உறுதிமொழி உருவாக்கிக் கொள்வதால்.

 கற்பனை என்ன செய்யும்?

 கற்பனை திறனை அனைத்தும் எப்படி எண்ண வேண்டும்,எப்படி வேண்டும் என்பதை சிந்தியுங்கள்.

 கற்பனை செய்யுங்கள்.

 எதை சிந்தித்து கற்பனை செய்து பார்த்தீர்களோ அதை பெற முடியும்.

எப்படி?

நமது மூளையின் செயல்பாடு வித்தியாசமானது கற்பனைக்கும் நிசத்திற்கும் அதிகமான வித்தியாசம் பார்க்காது. இரண்டுக்கும்  வேறுபாடு கிடையாது.  இது அறிவியல் உண்மை.

 நமது டாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானி அதைத்தான் திரும்பத் திரும்ப எடுத்துரைத்தார். நமது ஒவ்வொரு இலக்கும் நிறைவேறி விட்டதாக கிடைத்துவிட்டதாக செயலில் இருப்பதாக மனதில் திரைப்படமாக நினையுங்கள்.

 இதற்கு தினமும் நேரம் ஒதுக்குங்கள் கற்பனை குதிரையை ஓட விடுங்கள் நம்பிக்கைகளோடு.

 மகத்தான பரிசு எது?

 நம்மைப் பற்றி மற்றவர்கள் கூறும் பாராட்டுகளும் கடுமையான விமர்சனங்களும் தான் நமக்கான மதிப்பு மிக்க பரிசு. சுணக்கம் வேண்டாம்.

 விமரிசனங்களை  கருத்தாக மட்டும் எடுத்துக் கொண்டு தவறை திருத்திக் கொண்டு கொண்டே பட்டைத்தீட்ட வேண்டும் நம்முடைய திறமைகளை...

 வெற்றிப்பாதை எது?

 சாலைகளில் இருக்கின்ற சைகைகள் விபத்தில்லா பயணத்திற்கு உத்திரவாதம். அதாவது வெற்றிக்கான உத்தரவாதம்.

இலக்கு என்பது என்னவாக வேண்டும் அதை எப்படி தொடங்க வேண்டும். எது சிறப்பான தொடக்கம்?

 நம்பிக்கைகள் தான்...

 விடாப்பிடியான மனோபாவங்கள் சாலைகளில் வரும் வேகத்தடைகளை இலகுவாக கடப்பது போல கடந்த மகிழ்ச்சியோடு இலக்கை அடைய வேண்டும்.

 புதியவற்றைக் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும்.அதனை தொடர்ந்து முன்னேற வேண்டும்.

 தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது.

தொடர்ச்சியான முன்னேற்றம் மிக அவசியம் தினமும் அதற்கான நேரம் இடம் ஒதுக்கி செயல்பட வேண்டும்.

 நமது வேலைகளில் மீதான மதிப்புகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வேலை முடிந்தது என்று இருந்தால்...தவறு.

விடாப்பிடியான மனப்பான்மை தேவை.

 ஏன்?...

 தோல்விகளிலிருந்து மீண்டு எழுவதற்கு நமது உடல் நலம் மனநலம் பராமரிப்பது போல சிலவற்றை பராமரிக்க வேண்டும்.

 எது எது??

 நமது ஆர்வம் மற்றும் உற்சாகத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் இரண்டில் எது குறைந்தாலும் விளக்கின் பயணம் தடைபடும்.

 

 இவற்றையெல்லாம் உறுதி  மொழிகளாக எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

 









Comments

Popular posts from this blog

முட்டாள்தனம்

எண்ணங்களால் உயர முடியுமா

மாற்றமே முன்னேற்றம்