உலகப்பன்
நாட்டுப்புறப் பாடல்களை மிக லாவகமாக பாடியவர். இவரின் குரல் அவர் செல்லும் வழியெங்கும், வயலெங்கும் ஒலித்தது.
குழந்தைளிடம் உறவு முறை சொல்லி மரியாதையோடு பழகியவர்.
குழந்தைகள் முன்னாலும் பாடி அவர் இருக்கும் இடத்தில் கலகலப்பை உண்டாக்குவார்.
தென்னை ஓலையில் புல்லாங்குழல் செய்து வாசிக்கும் போதும் இசை மேதையாக மாறுவார்.
பாடும்போது ஆட்டமும் சேர்ந்து விடும்.
எங்கள் ஊருக்கு அப்போது அவர் ஒரு நடிகர் நாகேஷ்.
Comments
Post a Comment